மாவீரன் படக்குழுவின் பொங்கல் கொண்டாட்டம்... ஜோடியாக வந்த சிவகார்த்திகேயன், அதிதி

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: டான், பிரின்ஸ் திரைப்படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்' படத்தில் நடித்து வருகிறார். மடோன் அஸ்வின் இயக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார்.தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் முரட்டுக்காளை பட பிஜிஎம்முடன் மாவீரன் படக்குழுவினர்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments