பேசாம கிளாமர் டிரஸ்ஸே போட்டிருக்கலாம்...ஐஸ்வர்யா மேனனின் ஹாட் போட்டோஸ்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : தமிழ் படம் 2 புகழ் ஐஸ்வர்யா மேனன் ஹாட்டான புது புது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார். ஐஸ்வர்யா மேனன் தமிழில் ஒரு சில படங்களில் நடித்த போதும் படவாய்ப்பு இல்லாததால், ரசிகர்களை கவர தினமும் புது புது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். புகைப்படத்திற்கு லைக்குகள் மலைபோல குவிந்தாலும், பட வாய்ப்பு வராததால் அம்மணி அப்செட்டில் இருக்கிறார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments