பணத்துடன் வெளியேறிய கதிர்..கதறி அழுத ஷிவின்..மன்னிப்பு கேட்ட கதிரவன்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: விஜே கதிரவன் பணப்பெட்டியுடன் வெளியேறியதால் ஷிவின் கதறி கதறி அழுதார். பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ளதால் நிகழ்ச்சி சூடுபிடித்துள்ளது. பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் பைனலிஸ்டாக அசீம்,விக்ரமன், அமுதவாணன், மைனா,ஷிவின் ஆகியோர் உள்ளனர். இதில் டைட்டிலை யார் வெல்லுவார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments