என்ன இப்படி ஆகிப்போச்சு..பிரின்ஸ் படத்தால் பெருத்த நஷ்டம்.. இழப்பீடு கொடுத்த சிவகார்த்திகேயன்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : பிரின்ஸ் திரைப்படத்தால் பெருத்த நஷ்டம் அடைந்த விநியோகஸ்தருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் இழப்பீடு கொடுத்துள்ளார். தனக்கு என தனி ரசிகர் கூட்டத்தை வைத்து இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன் . இவருக்கு கடந்த ஆண்டு தொடக்கமே ஒரு நல்ல ஆண்டாகவே இருந்தது. டாக்டர் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து 100 கோடி கிளப்பில் இணைந்தது. இதையடுத்து, சிபி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments