Bigg Boss Tamil 6: இந்த வாரம் எவிக்சனில் ட்விஸ்ட் வைத்த கமல்... யாருமே எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் எவிக்சன் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றன. நேற்றைய தினம் நடந்த கமல் எபிசோடில் ஷிவின், விக்ரமன் இருவரும் Save செய்யப்பட்டனர்.அசீம், அமுதவாணன் இருவரும் ஏற்கனவே நாமினேஷன் ப்ரீ Zone-ல் இடம்பிடித்துவிட்டனர். இந்நிலையில், மீதமிருக்கும் ஏடிகே, கதிர், மைனா நந்தினி, ரச்சிதா இவர்களில் யார் எவிக்சன் செய்யப்படவுள்ளார் என்பதே சர்ப்ரைஸ்ஸாக உள்ளது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments