இந்த முறை நியூக்ளியர் பாம்தான்.. தளபதி 67 குறித்து உற்சாகத்தில் துள்ளி குதித்த அனிருத்!

https://ifttt.com/images/no_image_card.pngஐதராபாத் : நடிகர் விஜய்யின் தளபதி 67 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்றைய தினம் படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த அப்டேட் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது. இந்தப் படத்திற்கு இசையமைக்கவுள்ளார் இசையமைப்பாளர் அனிருத். இதுகுறித்து அவர் தனது வலைதளத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். “தளபதி 67“ அதிகாரப்பூர்வ அப்டேட்... தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments