“அவதார் 3“ வேறுவிதமாக இருக்கும்..சஸ்பென்ஸை உடைத்த ஜேம்ஸ் கேமரூன்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : அவதார் 3 திரைப்படம் வேறுவிதமான கதைக்களத்துடன் இருக்கும் என்று ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு வெளியான அவதாரம் படம் பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில், கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து அவதார் 2 திரைப்படம் டிசம்பர் 16ந் தேதி திரையரங்கில் வெளியானது. 160 மொழிகளில் வெளியான இத்திரைப்படம் வசூலில் சாதனைப் படைத்துள்ளது. அசுர வேட்டையாடும் அவதார் 2...ரூ.8000 கோடி வசூல்...வியந்து போன திரையுலகம்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments