Tom Cruise: 60 வயசு.. 500 ஸ்கை டைவ், 13,000 மோட்டார் பைக் ஜம்ப்பா.. டூப் போடாமல் டாம் க்ரூஸ் சாகசம்!

https://ifttt.com/images/no_image_card.pngலாஸ் ஏஞ்சல்ஸ்: பைக் ரேஸ், ஸ்டன்ட் காட்சிகளுக்கெல்லாம் பல முன்னணி ஹீரோக்கள் டூப் போட்டு நடித்து வரும் நிலையில், ஒரே ஒரு பிரம்மாண்ட காட்சிக்காக ஹாலிவுட்டின் டாப் ஹீரோ டாம் க்ரூஸ் 500 ஸ்கை டைவ் மற்றும் 13,000 தடவை மோட்டார் பைக்கில் ஜம்ப் செய்து சாகசம் செய்துள்ள வீடியோ ரசிகர்களை மரண பீதியில் ஆழ்த்தி உள்ளது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments