விஜய்யை தாலாட்டும் சித்ரா... ட்ரெண்டாகும் Soul Of Varisu மூன்றாவது சிங்கிள் கிளிம்ப்ஸ்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக திரைக்கு வருகிறது.வம்ஷி பைடிபள்ளி இயக்கியுள்ள இந்தப் படத்தின் மூன்றாவது பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.இந்நிலையில், வாரிசு மூன்றாவது பாடல் குறித்து படக்குழு வெளியிட்டுள்ள அப்டேட் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அட்லீ வீட்டில் நடந்த வாரிசு ஃபங்ஷன்... சர்ப்ரைஸ் கொடுக்க முதல் ஆளாக சென்ற விஜய்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments