Selfish-ஆ இருக்கார்… Political Game ஆடுறார்… டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகும் பூமர் விக்ரமன்…

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து பரபரப்பாக நடைபெற்று வருகிறது பிக் பாஸ் வீட்டில் அசீம் - விக்ரமன் பஞ்சயாத்து இல்லாத நாட்களே கிடையாது என்ற நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், நேற்றைய தினம் நடைபெற்ற டாஸ்க்கில் அசீமை அட்டக்கத்தி என விக்ரமன் கூறியதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். ஷிவினை இழுத்து கீழே தள்ளிய தனம்..WWF ரேஞ்சிற்கு சண்டை..ரணகளமான பிக் பாஸ் வீடு!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments