Good Touch.. Bad Touch லாம் வேணாம்.. Don't Touch தான் ஒரே தேர்வு.. பிக் பாஸில் கமல் அதிரடி!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: அம்பேத்கர், காந்தி கடிதங்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் கமல் பேசிய இன்னொரு விஷயம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஷிவின் வரைந்த அந்த பள்ளி செல்லும் சின்னஞ்சிறு சிறுமிக்கு கூட பாலியல் பலாத்கார தொல்லைகள் உள்ளிட்ட பல்வேறு தடைகள் வருவதை வெளிப்படுத்திய ஓவியத்தை வெகுவாக பாராட்டினார் கமல். குழந்தைகளுக்கு Good Touch.. Bad Touch லாம் சொல்லிக்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments