Fall Web Series Review: தற்கொலையா? தள்ளி விட்டாங்களா?.. அஞ்சலியின் Fall வெப்சீரிஸ் விமர்சனம் இதோ!

https://ift.tt/JMq6Rki நடிகர்கள்: அஞ்சலி, சோனியா அகர்வால், எஸ்.பி. சரண், சந்தோஷ் பிரதாப்இயக்கம்: சித்தார்த் ராமசாமிஓடிடி: டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சென்னை: அஞ்சலி நடிப்பில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ள Fall வெப்சீரிஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதுவரை 3 எபிசோடுகள் வெளியாகி உள்ளன. அடுத்தடுத்த எபிசோடுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments