Driver Jamuna Twitter Review :டிரைவர் ஜமுனா ஜம்முன்னு இருக்கா? இல்லையா?ட்விட்டர் விமர்சனம் இதோ!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : 18 ரீல்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.பி. சௌத்ரி தயாரித்து இன்று திரையரங்கில் வெளியாகவிருக்கும் திரைப்படம் டிரைவர் ஜமுனா. இயக்குநர் கிங்ஸ்லின் இயக்கி உள்ள இப்படத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்சி இயக்கும் ஓட்டுநராக நடித்திருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார், இளைய பாண்டி,

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments