இனி வாழ்வதற்காவது ஏதாவது செய்யுங்க..நடிகர் சங்கத்திடம் வெண்ணிலா கபடிகுழு நடிகரின் மனைவி வேண்டுகோள்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : இனி வாழ்வதற்காவது ஏதாவது செய்யுங்கள் என்று வெண்ணிலா கபடிகுழு நடிகரின் மனைவி நடிகர் சங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், நான் மகான் அல்ல போன்ற திரைப்படங்களில் துணை நடிகராக நடித்த நடிகர் ஹரி வைரவன் நேற்று உயிரிழந்தார். உடல்நிலைக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த ஹரி வைரவன் உயிரிழந்ததற்கு திரைப்பிரபலங்கள்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments