ஹிஜாப் இன்றி இன்ஸ்டாவில் போஸ்ட்..பிரபல நடிகை கைது..ஈரானில் தொடரும் உரிமை மீறல்!

https://ifttt.com/images/no_image_card.pngஈரான் : ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக ஈரான் நாட்டின் பிரபல நடிகை கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரானில் 9 வயது சிறுமி முதல் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், தெஹ்ரான் பகுதியிலிருந்த சில பெண்கள் ஹிஜாப் சரியாக அணியவில்லை என்பதற்காக, போலீசார் அவர்களை தாக்கினர். அதே போல மாஷா அமினி என்ற பெண் அணிந்திருந்த முக்காடு கழண்டு

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments