மாமன்னன் கடைசி படம்.. நடிப்புக்கு முழுக்கு போட்ட உதயநிதி ஸ்டாலின்.. அப்போ ரெட் ஜெயண்ட் மூவிஸ்?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினாக இன்று ஆளுநர் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக அமைச்சரவையில் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு பலகை உதயநிதி ஸ்டாலின் அறையின் முன்பாக வைக்கப்பட்டுள்ளது. அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் பேசிய உதயநிதி ஸ்டாலின் மாரி செல்வராஜ்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments