ஒரு ஹீரோயினை பதம் பார்க்கணும்னு பேசுறது அசிங்கமா இல்லை.. லவ் டுடே இயக்குநரை விளாசிய கோமாளி பட நடிகை!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கோமாளி படத்தில் ஜெயம் ரவியின் தங்கையாக நடித்த நடிகை ஆர்ஜே ஆனந்தி இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை விமர்சித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஏற்கனவே ஏகப்பட்ட முன்னணி சினிமா பிரபலங்கள் பற்றி இழிவாக ட்வீட் போட்ட சர்ச்சையில் சிக்கி இருந்தார் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே படத்தில் ஒரு பிரபல நடிகையை பதம் பார்க்கணும்னு தனது நண்பர்களுடன்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments