நாளுக்கு நாள் மோசம்... நடிப்பில் இருந்து ஓய்வு?: சமந்தா அதிர்ச்சி முடிவு... கவலையில் ரசிகர்கள்!

https://ifttt.com/images/no_image_card.pngஹைதராபாத்: சமந்தா நடித்த யசோதா திரைப்படம் கடந்த மாதம் 11ம் தேதி வெளியானது.இதனைத் தொடர்ந்து சமந்தா நடிப்பில் சாகுந்தலம், குஷி ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், சமந்தா தொடர்ந்து மயோசிடிஸ் பாதிப்பால் அவதிப்படுவதால் ஒரு அதிர்ச்சிகரமான முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணம், பெயர், புகழுக்காக அலையமாட்டேன்...உருக்கமாக பேசிய சமந்தா!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments