வயதில் மூத்த நடிகையை காதலிக்கும்...பசங்க பட நடிகர் கிஷோர்..விரைவில் திருமணம்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : பசங்க படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் கிஷோர், தன்னை விட வயதில் மூத்த நடிகை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காதல் என்பது ஓர் மந்திரச் சொல். இனம், மொழி, மதம், ஜாதி, வயது என அத்தனையும் கடந்து மனதிற்குள் வந்து பேயாட்டம் ஆடிவிட்டு போகும்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments