வசூலில் டல்லடிக்கும் லத்தி, கனெக்ட்... புலம்பும் விஷால், நயன்: இதுவும் தேவையில்லாத ஆணிதானா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கிறிஸ்துமஸ், நியூ இயர் விடுமுறைகளை முன்னிட்டு விஷாலின் லத்தி, நயன்தாராவின் கனெக்ட் திரைப்படங்கள் இந்த வாரம் வெளியாகியுள்ளன.விஷாலின் லத்தி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகியுள்ள குறிப்பிடத்தக்கது.விஷாலுக்கு கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட லத்தியும், நயன்தாராவின் கனெக்ட் திரைப்படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளன.இந்நிலையில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விஷாலின் லத்தி, நயனின் கனெக்ட் திரைப்படங்களின் முதல்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments