தென்னை மரச் சின்னத்துல ஒரு குத்து.. பனை மரச் சின்னத்துல ஒரு குத்து.. தமனை வச்சு செய்யும் ஃபேன்ஸ்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் விஜய்யின் வெறித்தனமான ரசிகர் தான் என வாரிசு படத்தின் இசையமைப்பாளர் தமன் இசை வெளியீட்டு விழாவில் ஆனந்தக் கண்ணீர் விட்டுப் பேசியது விஜய் ரசிகர்களை ரொம்பவே உலுக்கியது. அண்ணன் பாசத்துல நம்மள மிஞ்சிடுவான் போல என விஜய் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வந்தனர். ஆனால், எல்லா முன்னணி பிரபலங்களிடமும் இதே வார்த்தையை தான் இசையமைப்பாளர்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments