தளபதி டூ சூப்பர் ஸ்டார் விஜய்... சரத்குமார் பற்ற வைத்த நெருப்பு... கொதிக்கும் ரஜினி ரசிகர்கள்...

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்து முடிந்தது.சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், விஜய் உட்பட வாரிசு படக்குழுவினர் கலந்துகொண்டனர். விஜய்யுடன் முதன்முறையாக நடித்துள்ள சரத்குமாரும் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சரத்குமார் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments