கார்த்திகை தீபத்தையொட்டி பழனியில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு சாமி தரிசனம்!

https://ifttt.com/images/no_image_card.pngபழனி : கோலிவுட்டின் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். இவரது அடுத்தடுத்த வெற்றிகளை அடுத்து கோலிவுட்டின் சூப்பர் ஹிட் ஹீரோக்கள் இவரது கால்ஷீட்டிற்காக காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. தீவிர முருகர் பக்தரான யோகிபாபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து முருகர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். கோலிவுட்டில்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments