பாபா ரீ-ரிலீஸுக்கு முன் சிவாஜி தி பாஸ்... ரஜினி ரசிகர்களுக்கு திடீரென ட்ரீட் கொடுத்த ஏவிஎம்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ஜெயிலர் படத்தில் இருந்து அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ரஜினியின் பாபா திரைப்படத்தை வரும் 11ம் தேதி படக்குழு ரீ-ரிலீஸ் செய்யவுள்ளது.இந்நிலையில், பாபா ரீ-ரிலீஸுக்குப் போட்டியாக சிவாஜி படத்தின் மறுவெளியீடு குறித்து ஏவிஎம் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த வாரம் தியேட்டர் ரிலீஸ்... பாக்ஸ் ஆபிஸில் யார் மாஸ்... கம்பேக் கொடுப்பாரா வடிவேலு?

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments