என் திமிரான தமிழச்சி.. காதலில் விழுந்த தெருக்குரல் அறிவு.. யாரை காதலிக்கிறாரு தெரியுமா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: 'என்ஜாய் எஞ்சாமி' பாடல் மூலம் உலகளவில் பிரபலமான ராப் பாடகர் தெருக்குரல் அறிவு தனது காதலியை அறிமுகப்படுத்தி உள்ளார். பா. ரஞ்சித் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தில் ‘உரிமையை மீட்போம்' பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தெருக்குரல் அறிவு. 'என்ஜாய் எஞ்சாமி' பாடல் மூலம் எந்தளவுக்கு புகழ் கிடைத்ததோ

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments