வாரிசு ஆடியோ ரிலீஸுக்குப் போட்டியாக கெத்து காட்டப் போகும் அஜித்... மெர்சலான விஜய் ரசிகர்கள்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக திரைக்கு வரவிருக்கிறது.ஹெச் வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, பிக் பாஸ் அமீர், பாவ்னி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனிடையே, விஜய்யின் வாரிசு திரைப்படமும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளதால், இருதரப்பு ரசிகர்களிடமும் பலத்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது. பிடிவாதத்தில் பாலா... மீண்டும் தொடங்கும் வணங்கான்... சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய்?

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments