பெரியார் போல் அப்படியே பேசிய அமுதவாணன் மகன்..நெகிழ்ந்து கட்டியணைத்த விக்ரமன்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : பிரீஸ் டாஸ்க்கில் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அமுதவாணனின் மகன் தந்தை பெரியார் பேசுவதைப் போல பேசி போட்டியாளர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் இரண்டு வாரங்களே உள்ளதால், ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களது திறமையை நிரூபிக்க போராடி வருகிறார்கள். இந்த வாரம் நடந்த ஓபன் நாமினேஷனில் ரச்சித்தாவை தவிர, அசீம்,விக்ரமன்,

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments