என்னது இந்த பாடல் காப்பியா? சில்லா சில்லா பாடல் குறித்து பரவும் ட்ரோல்கள்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: துணிவு படத்திலிருந்து சில்லா சில்லா பாடல் இணையத்தில் 10 செகண்ட் லீக்கான நிலையில் அந்த பாடல் காப்பி என நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்து வருகின்றனர். அஜித் நடித்துள்ள துணிவுத் திரைப்படம் பொங்கலுக்கு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையடுத்து தயாரிப்பாளர் படத்தை பிரமாண்டமான முறையில் விளம்பரப்படுத்தி வருகிறார். கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு பிறகு அஜித்,

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments