விஜய்யும் அஜித்தும் பெரிய ஸ்டார்ஸ் கிடையாது... துணிவு பட கதையே வேற... ஜிஎம் சுந்தர் ஓபன் டாக்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் பொங்கல் ஸ்பெஷலாக திரைக்கு வரவுள்ளன.ஹெச் வினோத் இயக்கியுள்ள அஜித்தின் துணிவு படத்தில் நடிகர் ஜிஎம் சுந்தர் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.ஏற்கனவே அஜித்துடன் வலிமையில் நடித்திருந்த ஜிஎம் சுந்தர் இரண்டாவது முறையாக துணிவு படத்தில் இணைந்துள்ளார்.இந்நிலையில், துணிவு படம் குறித்து பேசியுள்ள ஜிஎம் சுந்தர், அஜித், விஜய் இருவரை பற்றியும்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments