நல்லா வேஷம் போடுறீங்க..ரச்சித்தாவின் முகத்திரையை கிழித்த அசீம்..நொந்து போன ரச்சித்தா!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : இன்றைய எபிசோடுக்கான 2வது ப்ரோமோவில் ரச்சித்தாவை அசீம் முகத்திற்கு நேராக வேஷம் போடுகிறீர்கள் என பேசி உள்ளார். பிக் பாஸ் வீட்டில் தற்போது 9 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இதில், இந்த வாரம் நடந்த ஓபன் நாமினேஷனில் ரச்சித்தாவை தவிர மற்ற அனைத்துப்போட்டியாளர்களும் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதில், இந்த வாரம் டேன்ஜர் ஜோனில் மணிகண்டா, மைனா,

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments