விவாகரத்தும் இல்லை.. சண்டையும் இல்லை.. மனைவியிடம் சரணடைந்த செல்வராகவன்.. இதெல்லாம் தேவையா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : இயக்குநர் செல்வராகவன் மனைவி கீதாஞ்சலியை விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக இணையத்தில் ஒரு தகவல் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இந்த வதந்திக்கு செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இயக்குநர் செல்வராகவன் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து இயக்குவதில் கை தேர்ந்தவர். இவர் இயக்கத்தில் உருவான7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் வெளியாகி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments