அருவா ப்ராஜெக்ட்டை மீண்டும் கையில் எடுக்கும் சூர்யா... வணங்கானை கைவிட இதுதான் காரணமா?

https://ift.tt/Scq1umU சென்னை: சூர்யா தற்போது சிவா இயக்கும் தனது 42வது படத்தில் நடித்து வருகிறார்.இதனிடையே பாலா இயக்கத்தில் சூர்யா ந்டித்து வந்த வணங்கான் திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.இந்நிலையில், சூர்யா - ஹரி கூட்டணி மீண்டு இணையவுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.   என் வாழ்க்கையின் வழிகாட்டி சூர்யா சார் தான்.. மெய்சிலிர்க்கும் ஜிவி பிரகாஷ்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments