இந்தியில் பேசினார்கள்.. அத்துமீறினார்கள்.. விமானநிலையத்தில் சித்தார்த்துக்கு நடந்த அவமானம்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : மதுரை விமான நிலையத்தில் சிஆர்பிஎப் அதிகாரிகளால் நடிகர் சித்தார்த் அவமானப்படுத்தப்பட்டதாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் உருவான பாய்ஸ் படத்தின் மூலம் நடிகர் சித்தார்த் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இதையடுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, உதயம் என் ஹெச் 4, தீயா வேலை செய்யணும் குமாரு

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments