இனியா விஷயத்தில் சண்டை போடும் கோபி -ராதிகா.. தேர்தலில் நிற்கும் பாக்கியலட்சுமி!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடர்களின் முதன்மையான தொடராக ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி. இந்தத் தொடரில் அடுத்தடுத்த சுவாரஸ்யங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது சீரியல் குழு. கோபி -ராதிகா மற்றும் பாக்யாவை சுற்றி இந்தத் தொடரின் கதைக்களம் இருந்தாலும் சீரியலின் மற்ற கேரக்டர்களும் கவனம் ஈர்த்து வருகின்றன.' ராதிகா வீட்டில் இனியா.. கலக்கத்தில் பாக்கியா செய்த செயல்.. பாக்கியலட்சுமி சீரியலில் ட்விஸ்ட்!  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments