துணிவு வெற்றிக்காக காத்திருக்கும் தில் ராஜூ... வாரிசு தயாரிப்பாளரே இப்படி பண்ணலாமா?

https://ifttt.com/images/no_image_card.png ஐதராபாத்: விஜய்யின் வாரிசு, அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படங்கள் பொங்கலுக்கு ரிலீஸாகின்றன. 8 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் - அஜித் இருவரது திரைப்படங்களும் ஒரே நாளில் ரிலீஸாகவுள்ளதால், அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.இதனிடையே விஜய் தான் கோலிவுட்டின் நம்பர் 1 நடிகர் என வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜூ பேசியிருந்தார். இந்த கருத்து மிகப் பெரிய சர்ச்சையான நிலையில், தற்போது விஜய் ரசிகர்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளார் தில் ராஜூ.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments