குடித்து விட்டு ஆட்டம் போட்ட பிரபல நடிகை...விளாசும் நெட்டிசன்ஸ்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : பியூட்டி குயின் ரைசா வில்சன் குடித்துவிட்டு ஆட்டம் போட்ட வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் அவரை கண்டபடி திட்டித்தீர்த்து வருகின்றனர். தனது அசரவைக்கும் அழகால் ரசிகர்கள் மத்தியில் ட்ரீம் கேர்ளாக வலம் வரும் நடிகை ரைசா வில்சன் தமிழில் வெளியான பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் மூலம் மிகவும் பிரபலமானவர். எப்போதும் க்யூட்டாக காணப்படும் ரைசா

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments