மக்கு மணிக்கு முட்டுக் கொடுத்த அசீம்... உருட்டுனாலும் ஒரு நியாயம் வேண்டாமா?: நெட்டிசன்கள் ட்ரோல்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து இதுவரை 12 பேர் வெளியேறிவிட்டனர்.மீதமிருக்கும் 9 பேருடன் தொடங்கிய இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சி, முதல் 3 நாட்கள் கலகலப்பாக சென்றது.அதேநேரம் இந்த வாரம் மணிகண்டன் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.இந்நிலையில் நேற்றைய டாஸ்க்கில் மணிகண்டனும் அசீமும் பேவரிசத்துடன் விளையாடியதை

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments