ஒழுக்கத்த விட்டோம்னா அவ்வளவுதான்...செல்வராகவனின் அடுத்த அதிரடி.. பகாசூரன் டிரைலர் !

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: மோகன் ஜி இயக்கத்தில், இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் நடிப்பில் உருவாகியுள்ள பகாசூரன் படத்தின் டிரைலர் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் பகாசூரன் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை தாரக்ஷியும் இவர்களுடன் நட்டி என்கிற நட்ராஜ், ராதாரவி, கே. ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி உள்ளிட்ட

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments