எனக்கு எந்த பிரஷரும் இல்லை.. அஜித் முழு சுதந்திரம் கொடுத்துருக்காரு.. விக்னேஷ் சிவன் ஓபன் டாக்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விக்னேஷ் சிவன் உள்ளிட்ட தமிழ் சினிமா இயக்குநர்கள் கலந்து கொண்ட சினிமா 2022 ரவுண்ட் டேபிள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஏகே 62 திரைப்படம் என்ன மாதிரியான படம் என்றும் அஜித் கொடுத்த முழு சுதந்திரத்தையும் இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளிப்படையாக பேசி உள்ளார். வாரிசு, துணிவு படங்கள் வெளியாக உள்ள நிலையில்,

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments