ரசிகர்களுடன் கனெக்ட் படம் பார்க்க நினைத்த நயன்தாரா... கடைசியில இப்படியா ஆகணும்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் கடந்த வாரம் 22ம் தேதி ரிலீஸானது.நயன்தாரா முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்த இந்தப் படம் ஹாரர் திரில்லர் ஜானரில் உருவாகியிருந்தது. அஸ்வின் சரவணன் இயக்கத்தில் ரிலீஸான இந்தப் படத்தை நயன் - விக்கி தம்பதியினர் சொந்தமாக தயாரித்திருந்தனர்.இந்நிலையில், மதுரையில் உள்ள தியேட்டர் ஒன்றில் ரசிகர்களுடன் சேர்ந்து படம்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments