Bigg Boss Tamil 6: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போறது இவங்க தான்.. கன்ஃபார்ம்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி 54 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மிக்சர் போட்டியாளர்கள் என கலாய்க்கப்பட்ட ஜனனி, ராம், மணிகண்டா உள்ளிட்ட போட்டியாளர்கள் கூட விளையாட ஆரம்பித்துள்ளனர். ஆனால், இன்னமும் ஒரு சில போட்டியாளர்கள் தூக்க மோடிலேயே இருக்கும் நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி வீட்டிற்கே சென்று தூங்குங்கள்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments