தளபதி 67ல் வில்லன் இல்லை... ஆனால், விரைவில் விஜய்யுடன் ஒரு சம்பவம் இருக்கு: விஷால் ஓப்பன் டாக்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: விஜய் நடித்து வரும் வாரிசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தளபதி 67' படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக விஷால் நடிக்கலாம் என்ற செய்திகள் வெளியான நிலையில், தற்போது அதுகுறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. திருமண விழாவிற்கு வாரிசு ஸ்டைலில் வந்த விஜய்...இணையத்தில் தீயாய் பரவும் போட்டோ!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments