அவதார் 2 பாக்ஸ் ஆபிஸ்: இந்தியாவில் புதிய வசூல் சாதனை... முதல் வாரத்தில் மட்டும் இத்தனை கோடியா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ள அவதார் இரண்டாம் பாகம் கடந்த 16ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.உலகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியுள்ள அவதார் 2 திரைப்படம் முதல் வாரத்திலேயே மிகப் பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது. இந்திய பாக்ஸ் ஆபிஸ் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் அவதார் 2வின் வசூல் ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments