இந்தியன் 2 படத்தின் கதை என்ன தெரியுமா? எழுத்தாளர் ஜெயமோகன் சொன்ன சுவாரசியத்தகவல்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : இந்தியன் 2 திரைப்படத்தின் கதை குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் பல சுவாரசியத் தகவல்களை தெரிவித்துள்ளார். 1996ம் ஆண்டு இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் உருவானத் திரைப்படம் தான் இந்தியன். ஊழல் எதிர்ப்பு திரைப்படங்களுக்கு முன்னோடியாக வெளியான இந்த திரைப்படம், பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து வசூலை வாரிக்குவித்தது. அன்றைய காலகட்டத்தில் இருந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் நிலையை ஒப்பிட்டால்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments