மெளனம் பேசியதே டு பொன்னியின் செல்வன்.. 20 ஆண்டுகளை கடந்த த்ரிஷா.. வாவ் எவ்ளோ அழகு!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகை த்ரிஷா சினிமா உலகுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு அவரது ரசிகர்கள் அளித்த அன்பு பரிசுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார் நடிகை த்ரிஷா. சூர்யாவின் மெளனம் பேசியதே படத்தின் மூலம் தான் இயக்குநராக அறிமுகமானார் அமீர். சமீபத்தில் மெளனம் பேசியதே வெளியாகி 20 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments