சூர்யா – ஷங்கர் கூட்டணி பற்றி உண்மையை சொன்ன கார்த்திக் சுப்புராஜ்… PS போல இன்னொரு பிரம்மாண்டம்?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் ‘வணங்கான்', சிவா இயக்கும் ‘சூர்யா 42' படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு திரைப்படங்களையும் தொடர்ந்து வெற்றிமாறனின் ‘வாடிவாசல', தசெ ஞானவேல் இயக்கும் படங்களில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், முதன்முறையாக ஷங்கர் - சூர்யா கூட்டணியில் மெகா பட்ஜெட்டில் ஒரு படம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தான் அரசியலுக்கு வந்தபோது அண்ணன் கவுண்டமணியின் ரியாக்‌ஷன் இதுதான்... நவரச நாயகன் கார்த்திக் கலகலப்பு  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments