ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள இப்படியா…? கார்த்தியின் சர்தார் ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கார்த்தி நடித்த சர்தார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த மாதம் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விருமன், பொன்னியின் செல்வன் படங்களைத் தொடர்ந்து சர்தாரும் கார்த்தியின் கேரியரில் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வசூலித்து கெத்து காட்டிய சர்தார், ஒரே மாதத்தில் ஓடிடியில் வெளியாகிறது. சமந்தாவின் யசோதா பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்..முதல் நாள் எவ்வளவு தெரியுமா?

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments