கமல்ஹாசனின் கதர் போட்டோ ஷூட்… இளம் அழகிகளுடன் மனுசன் என்னமா என்ஜாய் பண்ணிருக்காரு?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: அரசியல், சினிமா, பிக் பாஸ் என ரொம்பவே பிஸியாக வலம் வருகிறார் உலகநாயகன் கமல்ஹாசன். இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல், 7ம் தேதி தனது 68வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினார். இந்நிலையில், கமல்ஹாசன் நடத்தியுள்ள செம்ம ஸ்டைலிஷான போட்டோ ஷூட் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. லால் சலாம் பட ஹீரோவை கார்னர் செய்த தனுஷ்… க்ளீன் போல்ட் ஆன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments