பிக் பாஸ் வீட்டில் குழந்தையாக மாறிய கமல்… இதெல்லாம் எதுக்குன்னு தெரியுமா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழ்த் திரையுலகின் பன்முக கலைஞரான கமல்ஹாசன், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் இப்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் கமல்ஹாசன் குழந்தையாக மாறிய அந்த தருணத்தின் போட்டோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. கோபப்படக்கூடாது என்று சொல்ல நீங்க யாரு...தனலக்ஷ்மிக்கு சரியான நோஸ்கட் கொடுத்த கமல்ஹாசன்!  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments