சன்னி லியோன் படத்தை காட்டி, இவருடன் தான் பேய் படத்தில் நடிக்க போகிறீர்கள் என்றார்கள்... ஜி.பி.முத்து

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: வடகறி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சன்னி லியோன். தற்சமயம் ஓ மை கோஸ்ட், வீரமாதேவி, ஷீரோ போன்ற தமிழ்ப் படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. ஜப்பானில் வசூல் சாதனை செய்த முதல் இந்திய திரைப்படம்… ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர்-க்கு கிடைத்த பெருமை

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments